இணையத்தை கலக்கும் பிரியா பவானி சங்கரின் நீச்சல் குள புகைப்படங்கள் உள்ளே!

நடிகை பிரியா பவானி சங்கர் தான் நீச்சல் குளத்தில் எடுத்துக்கொண்ட அண்மை புகைப்படங்களை இணையதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தமிழ் திரையுலகில் பல்வேறு திரைப்படங்களில் நடித்து பிரபலமாகிய சீரியல் நடிகை தான் பிரியா பவானி சங்கர். இவர் தனது இணைய தள பக்கங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருப்பவர். அடிக்கடி தனது அண்மை புகைப்படங்களை பதிவிட்டு வரும் இவர், தற்பொழுது மும்பையில் உள்ள நீச்சல் குளத்தில் உள்ள புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்தப் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது. … Read more

பிரியா பவானி சங்கரின் அடுத்த பட நாயகன் யார் தெரியுமா?

நடிகர் ராகவா லாரன்ஸ் தமிழ் திரையுலகில் பல வெற்றி படங்களை கொடுத்தவர் ஆவார். இந்நிலையில் இவர் நடித்த காஞ்சனா படத்தை தற்போது இந்தியில் ரீமேக் செய்து வருகிறார். அதனை தொடர்ந்து தமிழில் மீண்டும் ஒரு படத்தில் நாயகனாக இவர் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.  இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக நடிகை பிரியா பவானி சங்கர் அவர்கள் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் இந்த படம் மலையாள படம் ஆகிய ஐயப்பனும் கோஷியும் எனும் படத்தின் தமிழ் ரீமேக் … Read more