FIFAWorldCup2022 : உலக சாதனையுடன் வெற்றிக் கணக்கை தொடங்கிய ரொனால்டோ.! போர்ச்சுகல் அசத்தல் வெற்றி.!

ஃபிஃபா உலகக்கோப்பையில் நேற்று ரொனால்டோவின் சாதனையுடன், போர்ச்சுகல் 3-2 என்ற கோல் கணக்கில்  கானாவை வீழ்த்தியது. கத்தாரில் நடந்து வரும் ஃபிஃபா கால்பந்து உலகக்கோப்பையில் நேற்று கால்பந்து ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரொனால்டோ தலைமையிலான போர்ச்சுகல் மற்றும் கானா அணிகள் மோதியது. இந்த போட்டியில் ஆட்டத்தின் முதல் பாதியில் இரு அணிகளும் கோல் ஏதும் அடிக்காமல் சமநிலையில் இருந்தனர். இரண்டாவது பாதியில் நட்சத்திர வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ ஆட்டத்தின் 65 ஆவது நிமிடத்தில் பெனால்டி முறையில் ஒரு … Read more

FIFA WorldCup2022 : வெற்றி கணக்கை துவங்குமா ரொனால்டோவின் போர்ச்சுகல்.? கானா உடன் இன்று பலப்பரிட்சை..

ஃபிஃபா 2022 உலகக் கோப்பை இல் போர்ச்சுகல் மற்றும் கானா அணிகள் இன்று இரவு 9:30 மணிக்கு மோதுகின்றன. கத்தாரில் நடந்துவரும் ஃபிஃபா 2022 கால்பந்து உலகக்கோப்பை தொடரில் குரூப்-H இல் இடம்பெற்ற ரொனால்டோவின் போர்ச்சுகல் மற்றும் கானா அணிகள் ஸ்டேடியம்-974 இல் இன்று மோதுகின்றன. மான்செஸ்டர் யுனைடெட் கிளப் அணியிலிருந்து விலகிய இருநாட்களுக்கு பிறகு ரொனால்டோ தனது போர்ச்சுகல் அணியுடன், இந்த உலகக்கோப்பையில் தனது முதல் போட்டியில் கானா அணிக்கு எதிராக இன்று விளையாடுகிறது. 37 … Read more