‘பூவே பூச்சூடவா’ சீரியல் நடிகைக்கு திருமண நிச்சயதார்த்தம்.!

பூவே பூச்சூடவா தொடரில் முக்கிய வேடத்தில் நடித்து வரும் வைஷ்ணவி ஜெய்க்கு திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது. தனியார் தொலைக்காட்சியான ஜீ தமிழில் ஒளிப்பரப்பாகி வரும் சீரியலில் ஒன்று பூவே பூச்சூடவா.இதில் ரேஷ்மா முரளிதரன், கார்த்திக் வாசுதேவன், தினேஷ் கோபால்சாமி, மதன் பாண்டியன் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். இதில் நாயகியாக நடித்து வரும் ரேஷ்மாவும்,அவரது அக்கா புருஷனாக நடித்து வரும் மதனும் சமீபத்தில் காதலித்து வருவதாகவும், விரைவில் திருமணம் செய்ய உள்ளதாகவும் தங்களது சமூக வலைத்தள பக்கங்களில் … Read more