வீடியோ: செம்ம டைவ் அடித்து ஒற்றைக்கையில் கேட்ச் பிடித்த கெய்ரோன் பொல்லார்ட்!!

டெல்லி மற்றும் மும்பை அணிகள் இடையேயான ஐபிஎல் போட்டி தற்போது வான்கடே மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. டெல்லி அணியின் துவக்க வீரர்கள் பெரிதாக ஏதும் ஆடவில்லை தவான் 43 ரன்களும் இங்ராம் 46 ரன்களும் எடுத்தனர். அதன் பின்னர் வந்த டெல்லி அணியில் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் பேயாட்டம் ஆடினார். மும்பை அணியின் ஒவ்வொரு பந்துவீச்சாளர்களை அடித்து துவம்சம் செய்தார். மொத்தம் 27 பந்துகளில் … Read more