லடாக் எல்லை விவகாரம்: முதுகில் இரும்பு கம்பிகளை தூக்கி சென்ற சீன வீரர்கள்.. வெளியான தகவல்!

லடாக் பகுதியில்  கல்வான் பள்ளத்தாக்கில் கடந்த  15-ம் தேதி இந்தியா, சீன ராணுவத்தினர் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் 20 இந்திய ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். சீனத் தரப்பில் 30 பேர் உயிரிழந்ததாகத் தகவல்கள் வெளியாயது. பிறகு, இரண்டு நாள்கள் கழித்து சீனா இராணுவம் 10 இந்திய  ராணுவ வீரர்களை விடுவித்தது. இதனால், எல்லையில் தொடர்ந்து பதட்டம் நிலவி வருகிறது. பேச்சுவார்த்தையில் கிழக்கு லடாக்கில்  இந்திய, சீன படைகளை விலக்கிக்கொள்ள ஒருமித்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக … Read more