கொரோனா பாதிப்பால் பியூஷ் சாவ்லா தந்தை காலமானார்..!!

கொரோனா வைரஸ்  பாதிப்பால் பியூஷ் சாவ்லா தந்தை காலமானார். நாடு முழுவதும் கொரொனோ 2வது அலையின் தாக்கம் தற்போது அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலை தடுக்க பல நாடுகள் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் கிரிக்கெட் வீரர்கள் சிலர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வந்த காரணமாக நடப்பாண்டு ஐபிஎல் தொடர் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மேலும் கொரோனா வைரஸ் தாக்கத்தால் பலர் குணமடைந்து இறந்து வருகின்றார்கள் அந்த வகையில், இந்திய அணியின் சுழற் பந்துவீச்சாளர் மற்றும் ஐபிஎல் … Read more

பியூஷ் சாவ்லாவை CSK க்கு எடுத்து தல தோனி..!

பியூஷ் சாவ்லாவை CSK க்கு எடுத்து தல தோனி என்று தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா வைரஸ் உலகளவில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்த வைரஸ் தாக்கம் காரணமான உலகளவில் பல நாடுகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் கடந்த மார்ச் மாதம் 29-ம் தேதி தொடங்கவிருந்த ஐபிஎல் தொடர், கொரோனா அச்சம் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. மேலும், உலகளவில் ஐபிஎல் போட்டிகளுக்கு ரசிகர்களை கொண்டுள்ளதால், இந்த தொடரை கண்டிப்பாக நடத்த பிசிசிஐ திட்டமிட்டது. அதன்படி, இந்தாண்டு ஐபிஎல் … Read more