வடிவேலு நடிக்கும் படத்திற்கு தடையா !!!!இயக்குநர் விளக்கம் !!!!!

வடிவேலு நடிப்பில் வெளியான படம் “23 ம் புலி கேசி”.இந்த படம் மாபெரும் வெற்றியடைந்ததை அடுத்து இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை தயாரிக்க முடிவெடுத்து அந்த படம் பல பிரச்சனைகளால் பாதியில் நின்றது. எனவே தயாரிப்பாளர் சங்கம் நடிகர் வடிவேலுக்கு இந்த படத்தில் நடித்து முடித்ததற்கு பிறகு தான் எந்த படத்திலும் நடிக்க வேண்டும் என்று  நடிகர் வடிவேலுக்கு நடிக்க தடை விதித்துள்ளது. நடிகர் வடிவேலு கோலிவுட்சினிமாவில் புகழ் பெற்ற காமெடிய நடிகர்.இவர் நடிப்பில் கடந்த சில … Read more