மாலைநேரத்தில் குழந்தைகளுக்கு சுவையான, ஆரோக்கியமான பருப்பு போண்டா இப்படி செஞ்சி பாருங்க..!

மாலைநேரத்தில் குழந்தைகளுக்கு சுவையான, ஆரோக்கியமான பருப்பு போண்டா செய்வது எப்படி என்று இன்று தெரிந்து கொள்ளுங்கள். தேவையான பொருட்கள்: பச்சரிசி–1 கப், பாசிப்பருப்பு–1/4 கப், உளுத்தம் பருப்பு-1/4 கப், கடலைப்பருப்பு–1/4 கப், பூண்டு-7 பற்கள், இஞ்சி–2 இன்ச், பச்சை மிளகாய்–3, மஞ்சள் தூள்–1/4 டீஸ்பூன், சீரகம்–1/2 ஸ்பூன், உப்பு-தேவையான அளவு, கறிவேப்பிலை, கொத்தமல்லி தழை–1 கைப்பிடி, சமையல் எண்ணெய்-தேவையான அளவு. செய்முறை: முதலில் பச்சரிசி, பாசிப்பருப்பு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு ஆகியவற்றை நன்கு கழுவி பின்னர் தண்ணீர் ஊற்றி 1 … Read more