பிரபலமான “ஜன்னல் பஜ்ஜி கடை” உரிமையாளர் காலமானார்

சென்னையின் மயிலாப்பூரின் பிரபலமான ஜன்னல் பஜ்ஜி கடை உரிமையாளர் உடல்நலக்குறைவால் உயிரிழந்த சம்பவம் பஜ்ஜி பிரியர்களின் மனதை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக சென்னையின் மயிலாப்பூரில் மாவட்டம் பொன்னம்பல வாத்தியார் தெருவில் தனது வீட்டு ஜன்னல் வழியாக நடத்தி வந்த பஜ்ஜி வியாபாரம் மிகவும் பிரபலமானதாகும். இவர் தனது வீட்டின் ஜன்னல் வெளியக பஜ்ஜி வியாபாரம் செய்வதால் “JANNAL BAJJI KADAI” என பெயர் வைத்துள்ளார் என கூறப்படுகிறது. இந்நிலையில் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். … Read more

சுவையான கடலை மாவு பஜ்ஜி செய்வது எப்படி? வாருங்கள் பார்க்கலாம்!

கடலை மாவை வைத்து பல சுவையான இனிப்பு மற்றும் கார உணவுகளை செய்யலாம். இன்று அந்த கடலை மாவை வைத்து எப்படி பஜ்ஜி செய்வது என்று பார்க்கலாம் வாருங்கள்.  தேவையான பொருள்கள்  கடலை மாவு  மிளகாய் தூள்  கேசரி பவுடர்  வாழைக்காய்  அரிசி மாவு  பெருங்காயம்  எண்ணெய்  உப்பு  செய்முறை  முதலில் வாழைக்காயை சீவி வைத்து கொள்ளவும். அதன் பிறகு கடலை மாவில் அரிசி மாவு, மிளகாய் தூள், சீரகம், பெருங்காயம் மற்றும் கேசரி பவுடர் ஆகியவற்றை … Read more