‘வலியற்ற மரணம்’ இறப்பதற்கு முன் கூகுளில் தேடிய சுஷாந்த் சிங்

பிரபல பாலிவுட் நடிகர் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் கடந்த ஜூன் 14 ம் தேதி தனது வீட்டில் தூக்குமாட்டிய  நிலையில் சடலமாக மீட்கப்பட்டார் .அன்று முதல் அவர் இறப்பு குறித்து பல்வேறு சர்ச்சைகள் வந்த வண்ணமே உள்ளது . நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் இறப்பதற்கு முன்  சில மாதங்களாக  இருமுனை கோளாறுக்கான(‘Bipolar Disorder)  மருந்துகளை எடுத்துக்கொண்டிருந்ததாகவும் , இந்த தகவல் மருத்துவர்களிடமிருந்து வெளிவந்துள்ளது என்று மும்பை போலீசார் தெரிவித்தனர். கடந்த ஜூன் 8 தேதி … Read more