டிக்டோக்-ஆரக்கிள் ஒப்பந்தம்: டிரம்ப் அடுத்த 24 மணி நேரத்தில் முடிவை எடுக்க வாய்ப்பு..!

பிரபலமான வீடியோ பயன்பாடான டிக்டாக்கின் அமெரிக்க பங்குகளை மைக்ரோசாப்ட் நிறுவனம் கையகப்படுத்தும் என்று கூறிய நிலையில், பல வாரங்களுக்குப் பிறகு அந்த ஒப்பந்தம் நின்றது. இந்நிலையில், ஆரக்கிள் நிறுவனம் டிக்டாக்கின்  சிறு பங்குகளை வாங்குவதற்காக பைட்டான்ஸ் நிறுவனத்திடம் ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த ஒப்பந்தத்தின் படி டிக்டாக்கின் அமெரிக்க பெரும்பான்மை பங்குகளை பைட்டான்ஸ் வைத்திருப்பதாகவும், ஆரக்கிள் சுமார் 20 சதவிகித பங்குகளை மட்டும் வைத்திருக்கும் என தெரிவிக்கப்படுகிறது. டிக்டாக்-ஆரக்கிள் ஒப்பந்தம் குறித்த முடிவை அடுத்த 24-36 மணி நேரத்தில் அமெரிக்க … Read more

நாளையுடன் முடிவடைகிறது காலக்கேடுவை.. டிக்டாக் செயலியை “ஆரக்கல்” நிறுவனம் வாங்கவுள்ளதா?

டிக்டாக் செயலியை அமெரிக்க நிறுவனத்திற்கு விற்பதற்கான காலக்கடுவை நாளையுடன் முடிவடையவுள்ள நிலையில், டிக்டாக்கை அமெரிக்க நிறுவனமான “ஆரக்கல்” வாங்கவுள்ளதாக தகவல்கள் வெளியானது. இந்தியாவை தொடர்ந்து, அமெரிக்காவும் டிக் டாக் உட்பட சீன செயலிகளை தடை செய்வதற்காக ஆலோசனையை மேற்கொண்டு வருவதாக அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ, கடந்த சில தினங்களுக்கு முன்பு கூறினார். இந்நிலையில், டிக்டாக் செயலியை அமெரிக்காவில் தடை செய்ய நிறைவேற்றப்பட்ட ஆணையில் கையெழுத்திடுவதாக அதிபர் ட்ரம்ப் கடந்த மாதம் தெரிவித்துள்ளார். மேலும், டிக்டாக் … Read more