#INDvsSA: ஒருநாள் தொடரில் விளையாடும் தவான் தலைமையிலான இந்திய அணி அறிவிப்பு !

தென் ஆப்பிரிக்க அணிக்கும் எதிராக விளையாடும் ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது. இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வரும் தென் ஆப்பிரிக்கா 3 டி-20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது. டி-20 தொடரில் இந்தியா 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கும் நிலையில் 3ஆவது போட்டி நாளை இந்தூரில் நடைபெறுகிறது. இந்நிலையில் ஒருநாள் போட்டித்தொடருக்கான இந்திய அணியை அறிவித்துள்ளது. முகேஷ் குமார் மற்றும் ரஜத் பட்டிதார் ஆகிய புதுமுகங்களுக்கு இந்த தொடரில் வாய்ப்பு … Read more