அடிக்கடி பயன்படுத்தும் இந்த O.K. என்கிற சொல்லுக்கு உண்மையான அர்த்தம் என்னனு தெரியுமா?

இப்போது நாம் பேசுவது தூய தமிழும் இல்லை. தூய ஆங்கிலமும் இல்லை. எல்லா மொழிகளையும் ஏதோ ஒரு விதத்தில் நாம் கொலை செய்து கொண்டுதான் இருக்கின்றோம். மொழிகள் பல இருந்தாலும் அவற்றில் ஒரு மொழியை கூட நாம் தெளிவாகவும், சரியாகவும் பேசுவதில்லை. ஏனோ இது நமக்கு பழகிவிட்டது. தமிழில் ஆங்கிலத்தை பெரும்பாலும் நாம் கலந்து பேசும் பழக்கம் கொண்டுள்ளோம். தமிழ் பேசும் போது ஆங்கில வார்த்தையான O.K. என்பதை அதிக அளவில் நாம் பயன்படுத்தும். உண்மையில் இந்த … Read more