ஒரு நாள் போட்டிகளின் தரவரிசையில் ஜஸ்பிரித் பும்ரா மீண்டும் நம்பர்-1

இங்கிலாந்துக்கு எதிராக நேற்று நடந்த முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.இப்போட்டியில் ஜஸ்பிரித் பும்ரா 19 ரன்களுக்கு 6 விக்கெட் வீழ்த்தியதன் மூலம் ஆட்டநாயகன் விருதை வென்றார். இதன் மூலம் ஐசிசி ஆண்கள் ஒருநாள் போட்டிகளுக்கான தரவரிசை பட்டியலில் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா மீண்டும் முதலிடத்தை பிடித்துள்ளார். கடந்த காலங்களில் டி20 களில் நம்பர் 1 ஆக இருந்த பும்ரா, தற்போது டெஸ்டில் சிறந்த மூன்றாவது இடத்தில் இருக்கிறார், … Read more