எங்க கிட்ட நிலவேம்பு கசாயம் இருக்கு! சோ நோ கொரோனா!

நடிகர் ஆதி தமிழ் சினிமாவின் பிரபல நடிகராகவும், இசையமைப்பாளராகவும் வலம் வருகிறார். இவரது அனைத்து பாடல்களுமே இளைஞர்களை ஈர்க்கும் வண்ணம் தான் இருக்கும். எனவே இவருக்கு இளம் தலைமுறையினர் பலரும் ரசிகராக தான் உள்ளனர்.  இந்நிலையில், சமீப காலமாக கொரோனா வைரஸ் நோய் குறித்த அச்சம் பலர் மனதில் ஏற்பட்டுள்ளது. அது வெளிநாட்டில் பரவி வந்தாலும், தற்போது இந்த நோய் இந்தியாவிலும் வந்துள்ளதால், மக்கள் சற்று பீதியில் தான் உள்ளனர்.  இதனையடுத்து, ஆதி அவர் தற்போது நடிக்கும் … Read more