மதுபோதையில் வாகனம் ஓட்டுபவர்களுக்கு கடும் எச்சரிக்கை.! வாகனம் ஏலம் விடப்படும்.!

மதுபோதையில் வாகனம் ஓட்டியதால் விதிக்கப்பட்ட அபராதத்தை 14 நாட்களுக்குள் செலுத்த வேண்டும். இல்லையென்றால் வாகனம் பறிமுதல் செய்யப்படும் என தமிழக போக்குவரத்து துறை அறிவித்துள்ள்ளது. மத்திய அரசு புதிய வாகன விதிகள் திருத்தத்தின்படி, தமிழக போக்குவரத்து துறை புதிய விதிமுறைகளை தமிழகத்தில் விதித்தது. அதன்படி, ஹெல்மெட், லைசன்ஸ் இல்லாமல் இருப்பது, சாலை விதிகளை மீறுவது என பல்வேறு விதிமீறலுக்கு அபராதங்கள் அதிகரிக்கப்பட்டன. அதிலும், முதல் முறை தவறு செய்தால் ஒரு அபராத தொகையும், மீண்டும் அதே தவறை … Read more

அபுதாபியில் அக்டோபர் 1 புதிய போக்குவரத்து விதிமுறைகள்.!

ஐக்கிய அரபு எமிரேட்ஸின் அபுதாபியில் புதிய போக்குவரத்து விதிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய அரபு எமிரேட்ஸின் தலைநகரான அபுதாபியில் புதிய போக்குவரத்து  விதிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் படி, போக்குவரத்து மாற்றுப்பாதையில் ஏற்படக்கூடிய எந்தவொரு கட்டுமானப் பணிகளை மேற்கொள்வதற்கு முன்பு போக்குவரத்து துறையிடம் அனுமதி பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது . மேலும், அகழ்வாராய்ச்சிகள் ஏதெனும் மேற்கொள்ளும்போது சரியான தடைகள் அமைக்கப்பட வேண்டும். அதே நேரத்தில், அதில் பணிபுரியும் நபர்கள் வாகன போக்குவரத்தை தடுக்கக்கூடாது. பணியிடத்தில் ஒரு பாதுகாப்பு அதிகாரி இருக்க வேண்டும், … Read more