இந்திய அணிக்கு இமாலய இலக்கு ..!டெய்லர்,வில்லியம்சன் ,முன்ரோ அதிரடியால் உயர்ந்த ரன்

இந்திய மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு முதல் டி-20 போட்டி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் இந்திய அணிக்கு 204 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.   இந்திய அணி நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு 5 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டி மற்றும் 2 டெஸ்டில் விளையாடுவதற்காக சென்று உள்ளது.அதன்படி  இந்தியா – நியூசிலாந்து அணிகள் மோதும் முதல் டி -20  போட்டி ஆக்லாந்தில் உள்ள ஈடன் பார்க் மைதானத்தில் இன்று நடைபெற்று வருகிறது. இந்த … Read more

முதல் டி -20 :டாஸ் வென்ற விராட் கோலி பந்துவீச முடிவு

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே இன்று முதலாவது டி-20 போட்டி நடைபெறுகிறது. இந்தப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.   இந்திய அணி நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு 5 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டி மற்றும் 2 டெஸ்டில் விளையாடுவதற்காக சென்று உள்ளது.அதன்படி  இந்தியா – நியூசிலாந்து அணிகள் மோதும் முதல் டி -20  போட்டி ஆக்லாந்தில் உள்ள ஈடன் பார்க் மைதானத்தில் இன்று நடைபெறுகிறது. இந்த … Read more

வெற்றிக்கணக்கை தொடங்குமா இந்திய அணி ? நியூசிலாந்து அணியுடன் நாளை பலப்பரீட்சை

விராட் கோலி தலைமையிலான இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை   2:1 என்ற கணக்கில் கைப்பற்றியது.  நாளை முதலாவது டி-20 போட்டி இரு அணிகளுக்கு இடையே நடைபெறுகிறது.   இந்தியாவில் ஆஸ்திரேலியா அணி பயணம் செய்து மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடியது. விராட் கோலி தலைமையிலான அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை வெற்றிகரமாக 2-1 என்ற கணக்கில் வென்றது.இதனை அடுத்து நியூசிலாந்துடன் 5 டி -20 போட்டிகள், 3 ஒருநாள் … Read more