நாஷ்வில் கார் குண்டு வெடிப்பு…திட்டமிட்டு நடத்தப்பட்டது- காவல்துறை..!

நேற்று கிறிஸ்மஸ் பண்டிகை கொண்டாடப்பட்டது. இந்நிலையில், அமெரிக்காவில் உள்ள நாஷ்வில் நகரத்தில் உள்ளூர் நேரப்படி நேற்று அதிகாலை நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் ஒன்றில் குண்டு வெடித்துள்ளது. இந்த சம்பவத்தால் அந்த பகுதிகளில் இருந்த குடியிருப்புகளில் இருந்த ஜன்னல்கள் , கட்டிடங்கள் சேதமடைந்தன. இந்த கார் குண்டு வெடிப்பால் யாரும் ஆபத்தான நிலையில் இல்லை என்றாலும், மூன்று பேருக்கு காயம் ஏற்பட்டு சிகிச்சைக்காக அப்பகுதியில் உள்ள மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டனர். இந்த குண்டு வெடிப்பு சம்பவம் குறித்து சில நிமிடங்கள் … Read more