3 முட்டைகளின் விலை ₹1,672 மட்டுமே பிரபல இசையமைப்பாளரை கதறவிட்ட ஹோட்டல்

பிரபல இசையமைப்பாளர் தனது  ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த ஒரு பதிவு வைரலாக பரவி வருகிறது. அது என்னவென்றால் சேகர் ரவ்ஜியானி என்ற இசையமைப்பாளர் அகமதாபாத்தில் உள்ள பிரபல ஹையாட் ரீஜென்சியில் சாப்பிட சென்றுள்ளார் அங்கு அவர் 3 வேகவைத்த முட்டைகளை ஆர்டர் செய்துள்ளார் .அதன் பின் அதற்க்கான ரசீது பெற்ற அவர் அதில் 3 முட்டைகளின் விலை ரூபாய் 1672  என்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார் . அந்த ரசீதை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்த்துள்ளார் தற்பொழுது … Read more