மணமணக்கும் சுவையில் காளான் கிரேவி எப்படி செய்வது

காளான் நமது உடலுக்கு தேவையான அளவுக்கு அதிகமான ஊட்டச்சத்துக்களை கொண்டுள்ளது. இது குழந்தைகளுக்கும்  பிடித்த உணவாகும். மணமணக்கும் காளான் கிரேவி எப்படி செய்வது ? மணமணக்கும் காளான் கிரேவி எப்படி செய்வது என்பதை பற்றி இந்த பதிப்பில் இருந்து படித்தறியலாம். தேவையான பொருட்கள்: காளான் – 1 பாக்கெட் மிளகாய் தூள் – 1 டீஸ்பூன் எண்ணெய் – தேவையான அளவு உப்பு – தேவையான அளவு இஞ்சி பூண்டு பேஸ்ட் – 3 டீஸ்பூன் மஞ்சள் … Read more