1933 காலிப்பணியிடங்கள்…மாநகராட்சி, நகராட்சிகளில் வேலை வாய்ப்பு.! தமிழக அரசு அறிவிப்பு.!

Tngovt-1

தமிழக நகராட்சி, மாநகராட்சிகளில் காலியாக உள்ள 1,933 காலிப்பணியிடங்களுக்கு பிப்.9 முதல் மார்ச்.12 வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகள், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மற்றும் சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்றும் வாரியத்தில் காலியாக உள்ள 1933 காலிப்பணியிடங்கள் விரைவில் நிரப்பப்பட உள்ளது. இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ள தமிழக அரசு, விண்ணப்பதாரர்கள் வரும் பிப்.9 முதல் மார்ச் 12 வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவித்துள்ளது. அதன்படி, விண்ணப்பதாரர்கள் … Read more

நகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள கொடைக்கானல் பூங்காக்களை மூட கோட்டாட்சியர் உத்தரவு!

நகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள கொடைக்கானல் பூங்காக்களை மூட கோட்டாட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார். தமிழகத்தில் மிக அதிக அளவில் கொரோனா பாதிப்பு காணப்பட்டதால் கடுமையான கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு கடந்த சில வாரங்களாக அமலில் இருந்தது. இந்நிலையில், தற்பொழுது கொரோனாவின் தீவிரம் குறைந்துள்ளதையடுத்து தமிழகத்தில் ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்டு வருகிறது. அதில் ஒன்றாக சில சுற்றுலா தலங்களும் திறக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கொடைக்கானலிலும் சுற்றுலா தலங்களை திறப்பதற்கு அனுமதி கொடுக்கப்பட்டு இருந்த நிலையில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளதால் பிரையண்ட் … Read more