இந்த பூவில் டீ குடித்து வந்தால் ஆஸ்துமா நோய் வரவே வராதாம் !

முல்லீன் எனப்படும் இந்த செடி ஏராளமான மருத்துவ குணங்களை கொண்டுள்ளது.இது நமது உடலில் ஏற்படும் சுவாசப்பாதை கோளாறுகள் மற்றும் தொண்டை எரிச்சல், தொண்டை புண் மற்றும் பலவிதமான நோய்களை போக்குவதில் இந்த செடியின் இலை, கனி ,காய் என அனைத்தும் முக்கிய பங்கு வகிக்கிறது. மேலும் இந்த செடியின் இலைகளை மேற்பூச்சாக பூசி வருகையில் நாள்பட்ட அரிப்புக்கள் குணமாகும். இதயத்தை பாதுகாக்கிறது :   முல்லீன் எனப்படும் இந்த தாவரம் இதயத்தை பாதுகாப்பாக வைத்து கொள்ள பேருதவி … Read more