கரூரில் இந்து முன்னணி அமைப்பு நூதன முறையில் போராட்டம்.!

கோயில்களில் வழிபாட்டுக்கு அனுமதி வழங்கக் கோரி கரூரில் இந்து முன்னணி அமைப்பு நூதன முறையில் போராட்டம்.  உலகம் முழுவதும் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்று பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. இதிலிருந்து மக்கள் மீண்டு வரவும், தன்னம்பிக்கையோடு சவால்களை எதிர்கொள்ள ஆன்மீக நம்பிக்கை துணை நிற்கும் என்று ஆலயங்கள் கட்டுப்பாட்டுடன் பக்தர்கள் வழிபட அனுமதிக்க வேண்டும் என கரூரில் இந்து ஆலயங்கள் முன்பாக சூடம் ஏற்றி தோப்புக்கரணம் போட்டு கரூர் மாவட்ட இந்து முன்னணியினர் … Read more

ஆன்லைனில் ஜல்லிக்கட்டு போட்டியை பதிவு செய்வதை கைவிட வலியுறுத்தி நூதன போராட்டம்.!

ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கும் காளைகள் அனைத்தும் ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டும் என்று அரசு உத்தரவு. இதனால் காளை வளர்ப்போர் ஆன்லைன் ஜல்லிக்கட்டு முறையை கைவிட வலியுறுத்தி  திருச்சியில் நூதன போராட்டம் நடத்தினர். ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கும் காளைகள் அனைத்தும் ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டும் என்று அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனால், ஒரு காளை அதிகபட்சமாக ஒன்று மற்றும் இரண்டு போட்டியில் மட்டுமே பங்கேற்க முடியும். மேலும், காளை வளர்ப்போர் விருப்பப்படும் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்க … Read more