20 ஆண்டுகளுக்கு பிறகு புதுப்பொலிவுடன் வெளியாகும் “மின்னலே”..!!

மின்னலே திரைப்படம் வருகிற 26 ஆம் தேதி திரையரங்குகளில் ரீ ரிலீஸாகவுள்ளது. கடந்த ஆண்டு ஏற்பட்ட கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டு சில திரைப்படங்கள் ஓடிடியில் வெளியானது. அதற்கு பிறகு திரையரங்குகள் திறக்கப்பட்டு பல திரைப்படங்கள் வெளியாகி வெற்றிநடைபோற்று வருகிறது. அதைபோல் ஏற்கனவே வெளியான படங்கள் திரையரங்குகளில் ரீ ரிலீசாகி வருகிறது அந்த வகையில் கடந்த 2007 ஆம் ஆண்டு இயக்குனர் விஷ்ணு வரதன் இயக்கத்தில் நடிகர் அஜித்குமார் நடிப்பில் வெளியான பில்லா திரைப்படம் … Read more