இந்திய சட்டங்களை மீறினால் நடவடிக்கை -மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் எச்சரிக்கை

இந்திய சட்டங்களை மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தகவல் தொழில்நுட்ப அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் எச்சரிக்கை விடுத்துள்ளார். மாநிலங்களவையில் தகவல் தொடர்பு, மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சர்  ரவிசங்கர் பிரசாத் பேசினார்.அவர் பேசுகையில், “பேச்சு சுதந்திரம் உள்ளது, ஆனால் 19 ஏ பிரிவு இது நியாயமான கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டது என்று கூறுகிறது,” என்று கூறினார்.ட்விட்டர் மற்றும் பேஸ்புக் போன்ற தளங்கள் வணிகத்தை மேற்கொள்ளும்போது இந்திய விதிகளுக்கு இணங்க வேண்டும். நாங்கள் சமூக ஊடகங்களை மிகவும் மதிக்கிறோம்.இவை … Read more