இந்திய சந்தையில் கால்பதிக்க முடிவு செய்த பிரிட்டன் நிறுவனம்

மினி நிறுவனம் இந்திய சந்தையில் கால்பதிக்க முடிவு செய்துள்ளது. எலெக்ட்ரிக் கூப்பர் எஸ்.இ.(All-electric Mini Cooper SE hatchback) ஹேட்ச்பேக் மாடலை அறிமுகம் செய்ய உள்ளது. மினி நிறுவனம் பிரிட்டனை தலைமை இடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது.இந்திய சந்தையை குறிவைக்காத எந்த வெளிநாட்டு நிறுவனங்களும் கிடையாது.அந்த வகையில் தான் மினி நிறுவனமும் தற்போது இந்திய சந்தையில் கால்பதிக்க முடிவு செய்துள்ளது. மினி நிறுவனத்தின் முழுவதும்  எலெக்ட்ரிக் கூப்பர் எஸ்.இ.(All-electric Mini Cooper SE hatchback) ஹேட்ச்பேக் மாடலை … Read more