மெர்சிடிஸ் பென்ஸ் அதிவேக எஸ்-கிளாஸ் மாடல் இந்தியாவில் அறிமுகம்

மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் அதிவேக எஸ்-கிளாஸ் மாடல் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் விலை 2 கோடியே 55 லட்ச ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மெர்சிடிஸ் AMG S 63 கூப் ((Mercedes Benz S-63 AMG Coupe)) என அழைக்கப்படும் புதிய மாடல், இதே விலைக்கு கிடைக்கும் மாடல்களுடன் ஒப்பிடும் போது புதிய பென்ஸ் மாடலில் 4.0 லிட்டர் ட்வின் டர்போசார்ஜ் செய்யப்பட்ட வி8 பெட்ரோல் இன்ஜின்((4.0 litre, twin turbocharged V8 petrol engine)) … Read more