புவி வெப்பமாதலால் உருகும் இமயமலை – மத்திய பூமி அறிவியல் அமைச்சகம்!

புவி வெப்பமாதலால் உருகும் இமயமலை குறித்து அடுத்தடுத்து ஆய்வுகளை மேற்கொள்ள மத்திய பூமி அறிவியல் அமைச்சகம் முன்வந்துள்ளது. புவி தற்போது அதிக அளவில் வெப்பம் ஆவதாலால் பனிப்பாறைகள் உருகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே இமயமலையில் உள்ள பனிப்பாறையின் ஆழத்தையும், அதிலிருந்து கிடைக்கக்கூடிய தண்ணீரின் அளவையும் ஆய்வு செய்வதற்காக மத்திய பூமி அறிவியல் அமைச்சகம் தற்போது முன்வந்துள்ளது. அடுத்து வரக்கூடிய கோடை காலமான ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் இதற்கான பணிகளை துவங்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளது. முதலில் சந்திரா … Read more