தனியார் பள்ளிகளில் அரசியல், மத நிகழ்ச்சி கூடாது – மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்ககம்

தனியார் பள்ளிகளில் அரசியல், மத நிகழ்ச்சிகள் நடத்த கூடாது என்று மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்ககம் உத்தரவு. தனியார் பள்ளிகளில் அரசியல், மத நிகழ்ச்சிகள் நடத்த கூடாது என்று மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்ககம் அறிவித்துள்ளது. மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்ககம் சட்டத்தில் ஏற்கனவே தடை உள்ளதாகவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. அண்ணா நகரில் உள்ள தனியார் பள்ளியில் நவம்பர் 26 மற்றும் 27-ல் ஆர்எஸ்எஸ் அமைப்பினர் முகாம் நடத்தவுள்ளதாக தகவல் வெளியான நிலையில், தனியார் பள்ளிகளில் அரசியல், மத நிகழ்ச்சிகள் நடத்த கூடாது … Read more

மெட்ரிக்குலேஷன் பள்ளி இயக்கத்துக்கு புதிய இயக்குனர் நியமனம்!

மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் இயக்குனராக இருந்த கருப்புசாமி நேற்று ஓய்வு பெற்றதை அடுத்து புதிய இயக்குனர் நியமனம். தமிழ்நாடு மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் இயக்கத்தின் புதிய இயக்குனராக நாகராஜ முருகனை நியமனம் செய்யப்பட்டுள்ளார். மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் இயக்குனராக இருந்த கருப்புசாமி நேற்று ஓய்வு பெற்றதை அடுத்து மெட்ரிகுலேஷன் பள்ளிகளின் புதிய இயக்குனராக நாகராஜ முருகனை நியமனம் செய்து பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்குநராகப் பணியாற்றி வந்த கருப்பசாமி வயது முதிர்வின் காரணமாக நேற்று பணியிலிருந்து ஓய்வு பெற அனுமதித்து ஆணை … Read more