பிரியா விடைபெறபோகும் இந்தியர்களின் செல்ல பிள்ளை மாருதி ஆம்னி!!

இந்தியர்களின் செல்லபிள்ளை போல எந்த வேலையும் செய்யகூடி வாகனங்களில் ஒன்று மாருதி ஆம்னி. பள்ளி குழந்தைகளை ஸ்கூலுக்கு கூட்டிபோவதாகட்டும், சின்ன பேமிலி டூர், மினி லோடு என எல்லா இடத்திலும் இறங்கி அடிக்கும் கில்லி  மாருதி ஆம்னி. 1983ஆம் ஆண்டு இந்த மாருதி 800 கார் அறிமுகம் ஆனது, அதனை தொடர்ந்து ஓர் ஆண்டு கழித்து அதாவது 1984ஆம் ஆண்டு மாருதி சுசுகி நிறுவனம் ஆம்னி காரை செய்தது. அறிமுகம் செய்யும்போதே மல்டி பர்பஸ்காக உருவாக்கப்பட்டது. இந்த … Read more