படுதோல்வியை சந்தித்த மஹா.! எத்தனை கோடி வசூல் தெரியுமா.?

இயக்குனர் ஜலீல் இயக்கத்தில் நடிகை ஹன்சிகா நடிப்பில் வெளியான 50-வது திரைப்படம் “மஹா”. இந்த திரைப்படம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியாகவிருந்த நிலையில், சில காரணங்களால் ரிலீஸாகவில்லை. இறுதியில், ஒரு வழியாக படம் கடந்த ஜூலை 22-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இந்த படத்தை பார்க்க பல ரசிகர்கள் காத்திருந்தார்கள். ஏனெனெனில், இப்படத்தில் நடிகர் சிம்புவும் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதன் காரணமாகவே படத்திற்கு பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. குறிப்பாக மதுரையை சேர்ந்த சிம்பு … Read more