மக்கள் ரசிக்காங்க அதான் அப்படி பட்ட படங்களில் இறங்கிட்டேன்! ஹன்சிகா ஓபன் டாக்!

Hansika Motwani interview

திருமணம் முடிந்த பிறகும் நடிகை ஹன்சிகா தொடர்ச்சியாக படங்களில் நடித்து வருகிறார். தொடர்ச்சியாக இவர் த்ரில்லர் கதையம்சம் கொண்ட படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். தமிழில் காந்தாரி தெலுங்கில் மை நேம் இஸ் ஸ்ருதி என த்ரில்லர் படங்களில் நடித்து இருக்கிறார். இதில் “மை நேம் இஸ் ஸ்ருதி” திரைப்படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நவம்பர் 17-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இதனையடுத்து, படத்தின் ப்ரோமோஷனுக்காக நடிகை ஹன்சிகா  பேட்டி ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது … Read more

இப்போதும்..எப்போதும்..நீங்க மட்டும் தான்.! திருமணம் புகைப்படங்களை வெளியிட்ட ஹன்சிகா..

நடிகை ஹன்சிகா கடந்த டிசம்பர் 4-ஆம் தேதி தனது காதலரும், தொழிலதிபருமான சோஹேல் கதுரியாவை திருமணம் செய்துகொண்டார். இவர்களது திருமணம் ஜெய்ப்பூரில் இருக்கும் பிரமாண்டமாக நடைபெற்றது. இவர்களது, திருமணத்திற்கு குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மட்டுமே அழைக்கப்பட்டு இருந்தனர். ஒரு சில முக்கியமான பிரபலங்கள் மட்டுமே வருகை தந்தனர். திருமணத்தில் ஹன்சிகா விலை உயர்ந்த சிவப்பு கலர் லெஹங்காவும் உடம்பு முழுக்க தங்க நகைகள் அணிந்திருந்தார். திருமணத்திற்கான வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலானது. … Read more

படுதோல்வியை சந்தித்த மஹா.! எத்தனை கோடி வசூல் தெரியுமா.?

இயக்குனர் ஜலீல் இயக்கத்தில் நடிகை ஹன்சிகா நடிப்பில் வெளியான 50-வது திரைப்படம் “மஹா”. இந்த திரைப்படம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியாகவிருந்த நிலையில், சில காரணங்களால் ரிலீஸாகவில்லை. இறுதியில், ஒரு வழியாக படம் கடந்த ஜூலை 22-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இந்த படத்தை பார்க்க பல ரசிகர்கள் காத்திருந்தார்கள். ஏனெனெனில், இப்படத்தில் நடிகர் சிம்புவும் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதன் காரணமாகவே படத்திற்கு பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. குறிப்பாக மதுரையை சேர்ந்த சிம்பு … Read more

பிரபல தமிழ் நடிகை மீது தென்னிந்திய நடிகர் சங்கத்தில் புகார்

நடிகை ஹன்சிகா, ‘எங்கேயும் காதல்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில்அறிமுகமானார். அதைத் தொடர்ந்து ‘மாப்பிள்ளை’, ‘வேலாயுதம்’, ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’, ‘சிங்கம் 2’, ‘ஆம்பள’, ‘குலேபகாவலி’ உள்ளிட்ட தமிழில் பல படங்களில் நடித்துள்ளார். ஜெயம் ரவி, தனுஷ், விஜய், உதயநிதி ஸ்டாலின், ஆர்யா, சித்தார்த், சூர்யா, கார்த்தி, சிவகார்த்திகேயன், விஷால், சிம்பு, பிரபுதேவா என தமிழின் முன்னணி மற்றும் இளம் நடிகர்கள் பெரும்பாலானோருடன் ஜோடியாக நடித்துவிட்டார் நடிகை ஹன்சிகா, இதுநாள் வரை தனக்கு சம்பளம் தரவில்லை … Read more