#BREAKING: மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம்.., பக்தர்களுக்கு அனுமதி..!

மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம் நடைபெறும் அன்று காலை 9:30 மணி முதல் பிற்பகல் 2:30 மணி வரை பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மதுரையில் வரும் 24-ம் தேதி நடைபெறும் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் திருக்கல்யாணம் நிகழ்விற்குப் பின் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. திருக்கல்யாணம் அன்று காலை 9:30 மணியிலிருந்து பிற்பகல் 2:30 மணி வரை மட்டுமே பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. திருக்கல்யாண நிகழ்வை ஆன்லைன் நேரலையில் மூலம் பக்தர்கள் காண கோவில் நிர்வாகம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. … Read more