தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் – இரங்கல் தீர்மானம்!

தமிழ்நாடு சட்டப்பேரவை வரலாற்றில் முதல்முறையாக இன்று கேள்வி நேரம் நேரடியாக ஒளிபரப்பு. ஆண்டின் முதல் தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் சென்னை கலைவாணர் அரங்கில் ஆளுநர் உரையுடன் நேற்று தொடங்கி நடைபெற்றது. கொரோனா பரவல் காரணமாக தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நாளை வரை மட்டும் நடைபெறும் என்று சபாநாயகர் அப்பாவு தெரிவித்திருந்தார். இந்த நிலையில், இரண்டாவது நாளான இன்று தமிழக சட்டப்பேரவை கூடுகிறது. அப்போது, மறைந்த முன்னாள் ஆளுநர் ரோசய்யா, முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட … Read more

“லைவ் டெலிகாஸ்ட் ” திரைப்படத்தின் “ஆராரிரோ” பாடல் இதோ..!

லைவ் டெலிகாஸ்ட் வெப் தொடரிலிருந்து ஆராரிரோ என்ற பாடலை நடிகர் சிவகார்த்திகேயன் தனது ட்வீட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் வெங்கட் பிரபு . இவர் இயக்கத்தில் பார்ட்டி எனும் திரைப்படம் ரிலீஸ்க்கு தயாராக உள்ளது. அதனை தொடர்ந்து தற்போது சிம்புவின் மாநாடு படத்தினை இயக்கி வருகிறார். இதனிடையே ஓடிடி தளத்திற்காக ‘லைவ் டெலிகாஸ்ட்’ எனும் வெப் தொடரை இயக்கியுள்ளார் . காஜல் அகர்வால் முக்கிய வேடத்தில் நடித்துள்ள இந்த படத்தில் … Read more

திரில்லர் கதையில் காஜல் மிரட்டும் “லைவ் டெலிகாஸ்ட்” டிரைலர் இதோ..!

வெங்கட் பிரபு இயக்கத்தில் காஜல் பேயாக நடித்துள்ள லைவ் டெலிகாஸ்ட் வெப் தொடரின் டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது.  தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் வெங்கட் பிரபு .இவர் இயக்கத்தில் பார்ட்டி எனும் திரைப்படம் ரிலீஸ்க்கு தயாராக உள்ளது.அதனை தொடர்ந்து தற்போது சிம்புவின் மாநாடு படத்தினை இயக்கி வருகிறார்.இதனிடையே ஓடிடி தளத்திற்காக ‘லைவ் டெலிகாஸ்ட்’ எனும் வெப் தொடரை இயக்கியுள்ளார் . காஜல் அகர்வால் முக்கிய வேடத்தில் நடித்துள்ள இந்த படத்தில் கயல் ஆனந்தி,வைபவ் , … Read more