சாலையில் குட்டிகளுடன் சுற்றி திரிந்த சிங்கங்கள்..!

குஜராத் சாலையில் குட்டிகள் உட்பட ஐந்து சிங்கங்கள் சுற்றி வந்துள்ளது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.  குஜராத் மாநிலத்தில் அம்ரேலி மாவட்டத்தில் ஐந்து சிங்கங்கள் சாலையில் சுற்றி திரிந்துள்ளது. அம்ரேலியில் பிரபல கிர் காடுகள் அமைந்துள்ளது. இதில் ஆசிய சிங்கங்கள் வாழ்ந்து வருகின்றது. கிட்டத்தட்ட இந்த காட்டில் 710 முதல் 730 ஆசிய சிங்கங்கள் வாழ்ந்து வருகிறது. இந்நிலையில், அம்ரேலியில் உள்ள பிபவாவ் சாலையில் நள்ளிரவில் காட்டிலிருந்து ஐந்து சிங்கங்கள் மக்கள் குடியிருப்பு பகுதியில் நடமாடியுள்ளது. இதில் … Read more

இலங்கை மிருகக்காட்சி சாலையில் சிங்கத்துக்கு கொரோனா பாதிப்பு..!

இலங்கை கொழும்புவில் இருக்கும் மிருகக்காட்சி சாலையில் உள்ள சிங்கத்துக்கு கொரோனா உறுதி  செய்யப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா தொற்று பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. மேலும், சிங்கத்திற்கு சில இடங்களில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அந்த வகையில் தற்போது இலங்கை கொழும்புவில் இருக்கும் தெஹிவாலா உயிரியல் பூங்காவில் உள்ள சிங்கம் ஒன்றிற்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஷீனா என்ற 11 வயதுடைய பெண் சிங்கத்திற்கு சளி தொந்தரவு ஏற்பட்டதால் அதனை பரிசோதனை செய்து மாதிரியை ஆய்வகத்திற்கு அனுப்பி … Read more