#ViralVideo:”இது என் ஏரியா”…வலிமைமிக்க சிங்கத்தை விரட்டிய சிறிய ஆமை!

காடுகளின் ராஜா,கம்பீரமான சிங்கம் ஒரு சிறிய ஆமையால் விரட்டப்பட்டு விலகிச் செல்லும் என்று யாரும் நினைத்திருக்க மாட்டார்கள்.ஆனால்,இன்ஸ்டாகிராமில் ஒரு வீடியோ அதைத்தான் காட்டுகிறது. அந்த வீடியோவில்,குளத்தில் ஒரு இடத்தில் தண்ணீர் அருந்தும் சிங்கத்தை ஒரு சிறிய ஆமை விரட்டுகிறது.சிங்கம் நகர்ந்து மற்றொரு இடத்தில் தண்ணீர் அருந்துகிறது.அப்போதும் இந்த ஆமை தொடர்ந்து விரட்டுகிறது.ஆமை அவ்வாறு செய்வது இது என் ஏரியா என்றும் என் இருப்பிடத்தை குடிப்பதை நிறுத்து என்பது போன்றும் தெரிவிப்பதாக உள்ளது.தன்னை விட பலமடங்கு பெரிய மற்றும் … Read more

மீண்டும் ஷாருக்கான் – அட்லீ படத்தில் இணைந்த நயன்தாரா.! காரணம் ஷாருக் மனைவியாம்.!

ஷாருக்கான் – நயன்தாரா நடித்த காட்சிகளை பார்த்த ஷாருக்கான் மனைவிக்கு அனைத்து காட்சிகளும் பிடித்துவிட்டது. அதனால், அவர் சிபாரிசு செய்ததால், மீண்டும் நயன்தாரா அட்லீ படத்திற்குள் இணைந்துவிட்டாராம். தளபதி விஜயை வைத்து தெறி,மெர்சல், பிகில் என மூன்று மெகா ஹிட் படங்களை கொடுத்த இயக்குனர் அட்லீ அடுத்ததாக பாலிவுட் பக்கம் சென்றுள்ளார். அதுவும், பாலிவுட் பாட்ஷா ஷாருக்கானை வைத்து படம் இயக்கி வருகிறார். லயன் என பெயரிடப்பட்டுள்ள இந்த திரைப்படத்தின் ஷூட்டிங் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. … Read more

சாலையில் குட்டிகளுடன் சுற்றி திரிந்த சிங்கங்கள்..!

குஜராத் சாலையில் குட்டிகள் உட்பட ஐந்து சிங்கங்கள் சுற்றி வந்துள்ளது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.  குஜராத் மாநிலத்தில் அம்ரேலி மாவட்டத்தில் ஐந்து சிங்கங்கள் சாலையில் சுற்றி திரிந்துள்ளது. அம்ரேலியில் பிரபல கிர் காடுகள் அமைந்துள்ளது. இதில் ஆசிய சிங்கங்கள் வாழ்ந்து வருகின்றது. கிட்டத்தட்ட இந்த காட்டில் 710 முதல் 730 ஆசிய சிங்கங்கள் வாழ்ந்து வருகிறது. இந்நிலையில், அம்ரேலியில் உள்ள பிபவாவ் சாலையில் நள்ளிரவில் காட்டிலிருந்து ஐந்து சிங்கங்கள் மக்கள் குடியிருப்பு பகுதியில் நடமாடியுள்ளது. இதில் … Read more

சாலையில் இரைதேடி அலைந்த சிங்கங்கள்…!

குஜராத்தின் அம்ரேலி மாவட்டத்தில், பிபவாவ் சாலையில் சிங்கங்கள் இரவுநேரத்தில் இரை தேடி அலைந்த சிங்கங்கள். குஜராத்தின் அம்ரேலி மாவட்டத்தில் பிரபல கிர் காடுகள் அமைந்துள்ளது. இந்த காடுகள் ஆசிய சிங்கங்களின் இருப்பிடமாக உள்ளது. இந்த காட்டில் 700-க்கும் மேற்பட்ட சிங்கங்கள் உள்ளன. இந்நிலையில், பிபவாவ் சாலையில் சிங்கங்கள் இரவுநேரத்தில் இரை தேடி குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்துள்ளது. இரண்டு குட்டிகளுடன் மொத்தம் ஐந்து சிங்கங்கள் சாலையில் இங்கும் அங்குமாக சுற்றி திரிந்து உள்ளது. பின் இந்த சிங்கங்கள் அந்தப் … Read more

இலங்கை மிருகக்காட்சி சாலையில் சிங்கத்துக்கு கொரோனா பாதிப்பு..!

இலங்கை கொழும்புவில் இருக்கும் மிருகக்காட்சி சாலையில் உள்ள சிங்கத்துக்கு கொரோனா உறுதி  செய்யப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா தொற்று பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. மேலும், சிங்கத்திற்கு சில இடங்களில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அந்த வகையில் தற்போது இலங்கை கொழும்புவில் இருக்கும் தெஹிவாலா உயிரியல் பூங்காவில் உள்ள சிங்கம் ஒன்றிற்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஷீனா என்ற 11 வயதுடைய பெண் சிங்கத்திற்கு சளி தொந்தரவு ஏற்பட்டதால் அதனை பரிசோதனை செய்து மாதிரியை ஆய்வகத்திற்கு அனுப்பி … Read more

மனிதனை மட்டுமல்ல…, விலங்குகளையும் விடாது துரத்தும் கொரோனா…! வண்டலூர் உயிரியல் பூங்காவில் 9 சிங்களுக்கு கொரோனா..!

வண்டலூர் பூங்காவில் உள்ள 11 சிங்கங்களில், 9 சிங்கங்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 9 வயது சிங்கம் ஒன்று கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்துள்ளது. கடந்த ஒரு வருட காலத்திற்கு மேலாக உலகம் முழுவதிலும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் மக்களை வாட்டி வதைத்துக் கொண்டு இருக்கிறது. மனிதர்களுக்கு தான் கொரோனா வைரஸ் பாதிப்பை ஏற்படுத்தும் என நம்பி வந்த நிலையில், தற்பொழுது விலங்குகளுக்கும் கொரோனாவின் தாக்கம் பரவ ஆரம்பித்துள்ளது. கடந்த மே … Read more

தென்னாப்பிரிக்காவில் ஊரடங்கால் வெறிச்சோடிய சாலையில் ஓய்வெடுக்கும் சிங்கங்கள்!

தென்னாபிரிக்காவில்  ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு நிலையில் பூங்காவில் மனித நடமாட்டமில்லாத வெறிச்சோடிய சாலைகளில் ஆங்காங்கே ஓய்வெடுக்க கூடிய சிங்கங்களின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே தான் செல்கிறது. இந்நிலையில் கொரோனாவின் தீவிரத்திற்கு ஏற்ப ஒவ்வொரு நாடுகளிலும் ஊரடங்கு மற்றும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தென்னாப்பிரிக்காவிலும் கொரோனா வைரஸ் பரவல் அதிக அளவில் தான் காணப்படுகிறது. எனவே அங்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளதுடன், … Read more

காட்டிற்கே ராஜாவான சிங்கத்தின் பரிதாபமான நிலை! இணையத்தில் வைரலாகும் புகைப்படம்!

நைஜீரியாவில் உள்ள ஒரு மிருக காட்சி சாலையில் உள்ள சிங்கத்தின் பரிதாபமான நிலை. காட்டிற்கு ராஜாவான சிங்கம் என்றாலே, நமக்கு முன்பாக கெம்பீரமான தோற்றம், மிரட்டும் பார்வை, கெம்பீரமான நடை என இவை தான் நியாபகத்திற்கு வரும். ஆனால், நைஜீரியாவில் உள்ள ஒரு மிருக காட்சி சாலையில் இருக்கும் சிங்கத்தின் நிலை, பார்ப்பாதற்கே பரிதாபமான நிலையில் உள்ளது. இந்நிலையில், நைஜீரியாவில் உள்ள காம்ஜி காட் மிருக காட்சி சாலையை பார்வையிட சென்ற சுற்றுலாப்பயணி ஒருவர், அங்குள்ள சிங்கத்தை பார்த்து அதிர்ச்சியில் … Read more

சமூக இடைவெளியை இந்த சிங்கங்களிடம் இருந்து கற்றுக்கொள்ளுங்கள்.!

இரண்டு சிங்கங்கள் முன்னே இடைவெளி விட்டு செல்ல 2 சிங்கங்கள் பின்னே இடைவெளி விட்டு செல்கின்றன. இந்த வீடியோவை டிவிட்டரில் ஒருவர் பதிவிட்டுள்ளார். நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் நாடு முழுவதும் போக்குவரத்து முடங்கி உள்ளன. தொழிற்சாலைகள் பெரும்பாலும் இயங்கவில்லை. இதனால், அதிகளவு மாசு குறைந்துள்ளது. மனித  நடமாட்டம் பெருமளவு குறைந்துள்ளதால், காட்டு மிருகங்கள் வீதியில் நடமாடும் செய்தியை அவ்வப்போது செய்தியாக பார்த்து வருகிறோம் அப்படி தற்போது இணையத்தில் ஒரு வீடியோ உலாவருகிறது. அதில், 4 சிங்கங்கள் சாலையில் … Read more

தன் வளர்ப்பு நாயை காப்பாற்ற சிங்கத்துடன் போராடிய வீர பெண்மணி!

தன்னுடைய செல்ல நாயை கடித்து குதறிய சிங்கத்தை அடித்து விரட்ட முயற்சித்த பெண்.  சிங்கத்தின் முகத்தில் குத்தி அதனை காட்டிற்குள் விரட்டியடித்துள்ளார்.  இதே போல சில நாட்களுக்கு முன்னர் வேறொருவர் வீட்டு நாயையும் சிங்கம் கடித்து குதறியுள்ளது. அமெரிக்கா, தெற்கு கலிபோர்னியா மாகாணத்தை சேர்ந்த ஒரு பெண்மணி தந்து வளர்ப்பு நாயை காப்பாற்ற சிங்கத்தின் முகத்தில் குத்தி அதனை காட்டிற்குள் விரட்டியுள்ளார். அமெரிக்கா, லாஸ் ஏஞ்செல்ஸ் நகரில் இருந்து வட மேற்கில் இருந்து 35 மைல் தொலைவில் … Read more