பெண்கள் உச்சக்கட்டம் அடைய ஆண்கள் செய்யவேண்டியது ..!

  செக்ஸ் உறவில் ஈடுபடும் போது ஆண்கள் பெண்களின் விருப்பத்தை கேட்டறிந்துக்குகொள்வது மிகவும் நல்லது.இந்த விஷயத்தில் கூச்சத்தை துறந்து பேசுங்கள் இருவரும். ஒவ்வொரு பெண்ணுக்கும் ஒருவகையான செயல்பாடு பிடித்திருக்கும். மார்பகத்தைச் சுவைப்பது அல்லது கசக்குவது, கிளைட்டோரிஸ் செயல்பாடு, பெண்ணுறுப்பு செயல்பாடு , மற்றும் உடலைத் தழுவுவது , அணைப்பது, கட்டிப்பிடித்தாள் , கொஞ்சுதல், பேசுதல் என ஆளாளுக்கு ஆசை மாறுபடலாம். அதனால், பெண்ணுக்கு எந்த வகையில் செய்தால் அதிக ஆசையைத் தூண்ட முடியும்; எந்தச் செயல்பாடுகள் மூலம் உச்சகட்டத்தை அடைய … Read more

பெண்கள் சுய இன்பம் மேற்கொள்ளலாமா..? இதோ விளக்கம்..!

  எந்தப் பக்கவிளைவுகளும் இல்லாத அதாவது நோய் தொற்று இல்லது உறவுக்கு , உத்தரவாதமான இன்பத்துக்கு சுய இன்பத்தையே மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள்.சுய இன்பம் செய்வதை பெண்கள் விரும்புவதற்கு காரணம் ஆண்கள் தான் . ஆண்களை பற்றிய பயமும் , அறியாமையும் மற்றும் சீக்கிரம் உச்ச நிலை அடையவும் பெண்கள் தேர்ந்தெடுக்கும் முறைதான் இந்த சுயஇன்பம் ஆகும். தன்னுடைய உடலைத் தானே ரசித்து இன்பம் காண்பது மிகவும் எளிதானது மட்டுமல்ல, அவசியமானதும்கூட. பெரும்பாலான பெண்கள், கிளைட்டோரிஸை தேய்ப்பது மற்றும் பிறப்புறுப்பின் … Read more

முத்தத்தின் அருமை..! அதை கொடுப்பவருக்கே தெரியும்..!

அன்பின் முதல் மொழி முத்தம்.முத்தம் என்பது வெறும் காமத்தை மட்டும் சார்ந்தது இல்லை. முத்தம் என்பது புனிதமான ஒன்று .அன்பு, நட்பு, பாசம், நேசம், காதல் என அனைத்து வகையான அன்பிற்கும் அடையாளமாக இருப்பது முத்தம். ஒவ்வொரு வகையான முத்தத்திற்கும் ஒவ்வொரு தன்மை உண்டு என்கின்றனர். அதை வெளிபடுத்தும் உறவுகளுக்கு ஏற்ப அதற்கான அர்த்தங்கள் வேறுபடுகின்றன. காதலர்களும், தம்பதிகளும் தங்கள் இணையின் இதழில் முத்தமிடும் பொழுது கண்களை மூடிக் கொள்வதுண்டு. பலரும் இதை சுயமாகவே உணர்ந்திருக்க கூடும். … Read more