#BREAKING : கல்வி டிவி பாட விவரங்களை மாணவர்களுக்கு முன்கூட்டியே தெரியப்படுத்த வேண்டும்….! – பள்ளிக்கல்வித்துறை

கல்வி டி.வி-யில் ஒளிபரப்பப்படும் பாடவிவரங்களை மாணவர்களுக்கு முன்கூட்டியே தெரியப்படுத்த வேண்டும் என்றும் தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. கொரோனா வைரஸின் பாதிப்பு  கடந்த ஆண்டிற்கும் மேலாக காணப்படும் நிலையில், இந்தியா முழுவதும் கல்வி நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்ட நிரையில் காணப்படுகிறது. தமிழகத்திலும், கல்வி நிறுவனங்கள் அனைத்தும் மூடப்படுள்ள நிலையில், மாணவர்களுக்கு இணையதளம் வாயிலாக பாடங்கள் கற்பிக்கப்பட்டு வருகிறது. மேலும், அரசு அறிமுகப்படுத்திய கல்வி தொலைக்காட்சி மூலமாகவும்  மாணவர்களுக்கு பாடங்கள் கற்பிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், கடந்த சில … Read more