இன்று சர்வதேச இடது கையாளர்கள் தினம்!

ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 13-ம் தேதி சர்வதேச இடது கையாளர்கள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நாளை பன்னாட்டு இடக்கை பழக்கத்தவரின் நிறுவனம் கொண்டாடி வருகிறது. இந்த தினம் 1976-ம் ஆண்டில் இருந்து கொண்டாடப்பட்டு வருகிறது. மொத்த மக்கள் தொகையில், 7 முதல் 10 விழுக்காடு மக்கள் இடக்கை பழக்கம் உள்ளவர்கள் என ஒரு கணிப்பீடு தெரிவிக்கிறது. ஆனால், இடப்பக்க பழக்கமுள்ளவர்கள் திறமைசாலியானவர்களாகவும், புத்திசாலியானவர்களாவும் இருப்பார்ளாம். பெற்றோர்கள் இடக்கை பழக்கமுள்ள குழந்தைகளை, வலக்கை பழக்கத்திற்கு கொண்டுவர முயற்சிப்பதுண்டு. … Read more