அக்‌ஷய் குமார் நடிப்பில் உருவாகியுள்ள “லக்ஷ்மி பாம்” படத்தின் பெயர் மாற்றம்..!

அக்‌ஷய் குமார் நடிப்பில் உருவாகியுள்ள “லக்ஷ்மி பாம்” திரைப்படத்தின் பெயரை மாற்றம் செய்துள்ளனர்.  நடிகர் அக்‌ஷய் குமார் நடிப்பில் இயக்குனர் லாரன்ஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் லக்ஷ்மி பாம். இந்த படத்தில் அக்‌ஷய் குமாருக்கு  ஜோடியாக நடிகை கியாரா அத்வானி நடித்துள்ளார். படத்தில் நடிகர் அக்‌ஷய் குமார் 9 வேடங்களில் நடித்துள்ளார். இந்த திரைப்படம் தமிழில் வெளியாகிய காஞ்சனா திரைப்படத்தின் ஹிந்தி ரீமேக் ஆகும். இந்த லக்ஷ்மி பாம் படத்தின் டிரைலர் மற்றும் ஒரு பாடல் சமீபத்தில் … Read more

மிரட்டலாக வெளிவந்த “லட்சுமி பாம்” டிரைலர்..!

அக்‌ஷய் குமார் நடிப்பில் உருவாகியுள்ள லட்சுமிபாம் திரைப்படத்தின் டிரைலர் தற்பொழுது வெளியாகியுள்ளது.  இயக்குனர் லாரன்ஸ் இயக்கத்தில் அவரே இயக்கி அவரே தயாரித்து நடித்த திரைப்படம் காஞ்சனா. இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது. மேலும் இந்த திரைப்படத்தை தற்போது இந்தியில் லட்சுமிபாம் என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. இந்த படத்தையும் இயக்குனர் லாரன்ஸ் இயக்கியுள்ளர். இந்த படத்தில் பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார், கியாரா அத்வானி, போன்ற பல பிரபலங்கள் நடித்துள்ளனர். கொரோனா வைரஸ் … Read more

இந்தியில் ரீமேக் செய்யப்படும் ராகவா லாரன்ஸின் ‘காஞ்சனா’ படத்தின் ரிலீஸ் எப்போது தெரியுமா.!

ராகவா லாரன்ஸின் காஞ்சனா படத்தின் இந்தி ரீமேக்கான லக்ஷ்மி பாம் படத்தினை சுதந்திர தினத்தன்று ஹாட்ஸ்டாரில் வெளியிட திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆரம்பக் காலகட்டத்தில் குரூப் டேன்சராக பணியாற்றி வந்த ராகவா லாரன்ஸ், பல படங்களில் நடன கலைஞராக தனது முயற்சியால் தமிழ் சினிமாவில் பிரபலமானார். அதன் பின்னர், முனி என்ற தமிழ் படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். அதை தொடர்ந்து தற்போது இவரே இயக்கி நடித்த காஞ்சனா, காஞ்சனா 2, காஞ்சனா 3 போன்ற திரைப்படங்கள் … Read more