நீங்க ஜெயிச்சுட்டீங்க, நான் தான் தோத்துட்டேன் – நாடும் நாட்டு மக்களும் நாசமாய் போகட்டும் – பூமி பட இயக்குனர்!

பூமி படத்தை கிண்டலடித்த ரசிகர்களிடம் நாடும் நாட்டு மக்களும் நாசமாய் போகட்டும் நீங்க ஜெயிச்சுட்டீங்க, நான்தான் தோத்துட்டேன் என பூமி பட இயக்குனர் பதிலளித்துள்ளார். இயக்குனர் லட்சுமண் இயக்கத்தில் நடிகர் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நிதி அகர்வால் மற்றும் பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து ஓடிடியில் வெளியாகிய படம் தான் பூமி. இந்த படத்தில் நடித்த ஜெயம் ரவி ஏற்கனவே லட்சுமணன் இயக்கத்தில் ரோமியோ ஜூலியட், போகன் ஆகிய படங்களிலும் நடித்துள்ளார். இந்நிலையில், இப்படத்தின் கதை முழுவதும் … Read more