குலதெய்வத்தை வழிபடாமல் இருந்தால் இந்த பாதிப்புகள் வீட்டிற்கு வரலாம்..!

குலதெய்வ வழிபாட்டை செய்யாமல் இருந்தால் இந்த பாதிப்புகள் வீட்டிற்கு ஏற்பட வாய்ப்புள்ளது. பொதுவாக எந்த ஒரு காரியமாக இருந்தாலும் நாம் நமது குலதெய்வத்தை வழிபட்டு தான் ஆரம்பிப்போம். ஆனால், இன்றைய காலத்தில் பலர் குலதெய்வ கோயில் சென்று வழிபடுவது கிடையாது. அதற்காக நேரம் ஒதுக்குவதும் கிடையாது. வீட்டில் நல்ல காரியம் தொடர்பாக பத்திரிகை வைக்க தான் பலபேர் குலதெய்வ கோயில்களுக்கு சென்று வருகிறார்கள். ஆனால், இதுபோன்று குலதெய்வத்தை மறந்து எப்போவாவது செல்வது என்பது தவறு. அதேபோல் வீட்டில் … Read more

குலதெய்வம் வீட்டில் இருக்கிறதா? இல்லையா? என்பதை எளிமையாக தெரிந்து கொள்வது எப்படி?

குலதெய்வம் வீட்டில் இருக்கிறதா? இல்லையா? என்பதை எளிமையாக தெரிந்து கொள்வது எப்படி என்று இந்த பதிவில் காணலாம்.  அனைவரும் தினமும் அவர்களது குலதெய்வத்தை தொடர்ந்து வழிபட்டு வருவது அவசியம். குலதெய்வத்தின் துணை நம்முடன் இருந்தால் எவ்வித பாதிப்பும் நம்மை நெருங்காது. அதனால் தினமும் குலதெய்வத்தை வழிபாடு செய்யுங்கள். தினசரி குலதெய்வ வழிபாடு செய்து வரும் நீங்கள் வீட்டில் குலதெய்வம் இருக்கிறதா? இல்லையா? என்ற சந்தேகம் உங்களுக்குள் இருந்தால் நீங்கள் எப்படி குலதெய்வம் வீட்டில் இருப்பதை அறியலாம் என்று … Read more