தன் பட சம்பளத்தை முழுவதுமாக கொடுத்து திரையுலகை அதிர வைத்த கவர்ச்சி நடிகை

கேரளா மாநிலம் தற்போது இயற்கையின் கோர தாண்டவத்தால் தன இயற்கை அழகாய் இழந்து பெரும் பாதிக்கப்பட்டுள்ளது. கேரளா மக்கள் லட்சகணக்கனோர்  தங்கள் வீடு, உடைமைகளை இழந்து தவித்து வருகின்றனர். ஆதலால் பலர் தங்களால் இயன்ற உதவிகளை செய்து வருகின்றனர். இந்நிலையில், தன் கவர்ச்சியான நடிப்பால் பல ரசிகர்களை கொண்டுள்ள நடிகை பூனம் பாண்டே, தனது பங்கிற்கு வெள்ள நிவாரண நிதியாக தன ஒரு பட சம்பளத்தையே கொடுத்துள்ளார். இவர் தெலுங்கில் நடித்து வரும் ‘லேடி கபார் சிங்’ … Read more

3 ட்ரக்குகள் மூலம் கேரளாவிற்கு நிவாரண பொருட்கள் அனுப்பும் அன்பான சூர்யா ரசிகர்கள்

கேரளாவில் பெய்த கனமழையால், கிட்டத்தட்ட அந்த மாநிலம் முழுவதும் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. இதுவரையில் 300 க்கும் அதிகமானோர் இறந்துள்ளனர். பலரும் தங்களது வீடு மற்றும் உடமைகளை இழந்து தவித்து வருகின்றனர். அவர்களுக்கு பல தன்னார்வ தொண்டு நிருவனகளும், பல பிரபலங்களும் தங்களால் முடிந்த  உதவிகளை செய்து வருகின்றனர். அதில் தற்போது சூர்யா ரசிகர் மன்றம் சார்பாக கேரளாவிற்கு நிவாரண பொருட்கள் 3 ட்ரக்குகள் மூலமாக அனுப்பி வைக்கபடுகிறது. ஏற்கனவே 1 ட்ரக் மூலமாக பொருட்கள் அனுப்பி … Read more