என் செல்லத்துக்கு என ஆச்சு

நேரடி மலையாளப் படமாகவே வெளியான ‘பிரேமம்’ படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதைக் கொள்ளை கொண்டவர் மடோனா செபாஸ்டியன். அதன்பிறகு  ‘காதலும் கடந்து போகும்’ படத்தின் மூலம் தமிழுக்கு வந்தவர், ‘ப.பாண்டி’ படத்திலும் கிராமத்துப் பெண்ணாகக் கவர்ந்தார் ‘எவர் ஆஃப்டர்’ என்ற இசைக்குழு ஒன்றையும் நடத்திவரும் பாடகியும் கூட. தற்போது ‘ஜுங்கா’ படத்தின் மூலம் விஜய்சேதுபதியுடன் மீண்டும் நடித்திருக்கிறார். அவரிடம் ஒரு சிறு உரையாடல். விஜய்சேதுபதி போன் செய்து, ‘ஒரு சின்ன கதாபாத்திரம் இருக்கிறது பண்ண முடியுமா?’ … Read more