கைதி டில்லிக்கு வில்லனாகும் மாஸ்டர் பவானி.!

கார்த்தி தற்போது சர்தார் படத்தில் நடித்து வருகிறார். இதற்கிடையில், கார்த்தி நடிக்கவுள்ள 24-வது படத்திற்கான தகவல் குறித்த ஒன்று இணையத்தில் பரவி வருகிறது. அது என்னவென்றால், கார்த்தியின் 24-வது படத்தை இயக்குனர் ராஜு முருகன் இயக்கவுள்ளாராம். இவர் இதற்கு முன்பு குக்கூ, ஜோக்கர், ஜிப்சி போன்ற படங்களை இயக்கியிருந்தார். இந்த படங்கள் வித்தியாசமான கதைக்களத்தை கொண்டது. இந்த படங்களை தொடர்ந்து கார்த்தியை வைத்து ஒரு புதிய திரைப்படம் இயக்க ராஜு முருகன் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் … Read more