ஆப்கானிஸ்தான் காபூலில் வெடிகுண்டு தாக்குதல் – 2 பேர் உயிரிழப்பு!

ஆப்கானிஸ்தானின் தலைநகர் காபூலில் 30 நிமிடங்களில் நடந்த இரண்டு வெடிகுண்டு தாக்குதலில் இருவர் உயிரிழந்துள்ளனர், இருவர் படுகாயமடைந்துள்ளனர். ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் முழுமையாக திரும்பப் பெற வேண்டுமென அமெரிக்க – தலிபான்களுக்கு இடையே ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது ஆப்கானிஸ்தானில் ஆங்காங்கு வன்முறைகள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இன்று காலை ஆப்கானிஸ்தானின் தலைநகர் காபூலில் அரை மணி நேரத்திற்குள் இரண்டு இடங்களில் வெடிகுண்டு தாக்குதல் நடைபெற்றுள்ளது. இதில் இருவர் உயிரிழந்துள்ளதாகவும், மேலும் இருவர் காயமடைந்து மருத்துவமனையில் … Read more