44 வயதில் இவ்வளவு அழகா..? நீச்சல் குளத்தில் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்ட பூமிகா..!

நடிகை பூமிகா தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் விஜய், சூர்யா என டாப் நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து முன்னணி நடிகையாக வளம் வந்தவர். இவர் முன்னணி நடிகையாக வளம் வந்த காலத்திலேயே கடந்த 2007-ஆம் ஆண்டு யோகா ஆசிரியர் பாரத் தாக்கூர் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். திருமணத்தை தொடர்ந்து இவருக்கு கதாநாயகியாக நடிக்க பட வாய்ப்புகள் வராததால் சில படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் மட்டுமே நடித்து வருகிறார். அந்த வகையில், சமீபத்தில் வெளியான சீதா ராமம் … Read more