பூமிகா செய்த செயலால் செம கடுப்பான ஸ்ரீகாந்த்! அப்படி என்ன செய்தார் தெரியுமா?

bhumika chawla Srikanth

நடிகர் ஸ்ரீ காந்த், நடிகை பூமிகா இருவருமே நடிக்க வந்த ஆரம்ப காலகட்டத்தில் அதாவது 90ஸ் காலகட்டத்தில் எல்லாம் தொடர்ச்சியாக பல படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வளம் வந்தவர்கள். இவர்கள் இருவரும் ஒன்றாக நடித்திருந்த  ‘ரோஜா கூட்டம்’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்று 75 நாட்களுக்கு மேலாக திரையரங்குகளில் ஓடியது. இந்த படத்திற்கு பிறகு ஸ்ரீ காந்த் , பூமிகா இருவரும் இணைந்து படங்களில் நடிக்கும் வாய்ப்பும் வந்ததாம். ஆனால், சில காரணங்களால் இவர்கள் இருவராலும் … Read more

44 வயதில் இவ்வளவு அழகா..? நீச்சல் குளத்தில் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்ட பூமிகா..!

நடிகை பூமிகா தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் விஜய், சூர்யா என டாப் நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து முன்னணி நடிகையாக வளம் வந்தவர். இவர் முன்னணி நடிகையாக வளம் வந்த காலத்திலேயே கடந்த 2007-ஆம் ஆண்டு யோகா ஆசிரியர் பாரத் தாக்கூர் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். திருமணத்தை தொடர்ந்து இவருக்கு கதாநாயகியாக நடிக்க பட வாய்ப்புகள் வராததால் சில படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் மட்டுமே நடித்து வருகிறார். அந்த வகையில், சமீபத்தில் வெளியான சீதா ராமம் … Read more

பூமிகாவுக்கு இவ்வளவு பெரிய மகனா.? ஆனால் இன்னும் நீங்க அப்படியே இருக்கீங்க.! வைரலாகும் அந்த போட்டோ….

ஒரு காலத்தில் விஜய், சூர்யா என டாப் நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்ட் வந்தவர் நடிகை பூமிகா. இவர் முன்னணி நடிகையாக வளம் வந்த காலத்திலேயே கடந்த 2007-ஆம் ஆண்டு யோகா ஆசிரியர் பாரத் தாக்கூர் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிகளுக்கு 2017-ஆம் ஆண்டு ஆண் குழந்தை ஒன்றும் பிறந்துள்ளது. அவருடைய பெயர் யாஷ். தற்போது யாஷிற்கு 8வயதாகிறது. இந்த நிலையில் தீபாவளி பண்டிகையை  நடிகை பூமிகா தனது உறவினர்களுடன் … Read more

அட ஜில்லுனு ஒரு காதல் அய்ஷு குட்டியா இது! இணையத்தை கலக்கும் புகைப்படங்கள் உள்ளே!

அட ஜில்லுனு ஒரு காதல் அய்ஷு குட்டியின் அண்மை புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகிறது. தமிழ் திரையுலகில் மிகப் பிரபலமான காதல் திரைப்படங்கள் ஒன்றுதான் ஜில்லுனு ஒரு காதல். இந்த படத்தில் குட்டி தேவதையாக ஜோதிகா மற்றும் சூர்யாவுக்கு மகளாக நடித்தவர் தான் ஸ்ரேயா சர்மா. அந்த படத்தில் இவரை குட்டி அய்ஷு எனும் பெயருடன் நடித்திருந்தார். இந்நிலையில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகிய இவர் தற்பொழுது சில படங்களில் நடித்து வரும் நிலையில், தனது இளமை தோற்றத்தில் … Read more

ஜில்லுனு ஒரு காதல் நாயகியா இது? வைரல் புகைப்படம் உள்ளே!

ஜில்லுனு ஒரு காதல் கதாநாயகி பூமிகா தனது இன்ஸ்டா பக்கத்தில் அட்டகாசமான தனது புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.  ஜில்லுனு ஒரு காதல் எனும் தமிழ் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமாகியவர் தான் பூமிகா. இவர் தனது இணையதள பக்கங்களில் அண்மை புகைப்படங்களை பதிவிடுவது வழக்கம்.  தற்பொழுதும் தனது அட்டகாசமான புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்,            View this post on … Read more

சாகசம் செய்யும் ஜில்லுனு ஒரு காதல் பட நடிகை! வைரலாகும் வீடியோ!

பூமிகா சாவ்லா பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் தமிழில் தளபதி விஜயின் பத்ரி என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி மற்றும் பஞ்சாபி போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில், இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவில் இவர் கம்பியின் மீது நடந்து சாகசம் செய்கிறார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ, … Read more

ஜில்லுனு ஒரு காதல் பட நாயகியா இவ்வளவு அழகா இருகாங்க! வைரலாகும் புகைப்படம்!

நடிகை பூமிகா பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் யுவகுடு என்ற தெலுங்கு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் திரையுலகில் அறிமுகமானார். தமிழில் ரோஜாக்கூட்டம், ஜில்லுனு ஒரு காதல் போன்ற படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழ், தெலுங்கு, இந்தி போன்ற மொழிகளிலும் திரைப்படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில், நடிகை பூமிகாவின் ரசிகர்களின், இன்ஸ்ட்டா பக்கத்தில் ஒரு கலக்கலான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்,     View this post on … Read more