கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படத்தில் ஐஸ்வர்யா ராய் கதாபாத்திரத்தில் முதலில் நடிக்கவிருந்தது யார் தெரியுமா .!

கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படத்தில் ஐஸ்வர்யா ராய் கதாபாத்திரத்தில் முதலில் நடிக்கவிருந்தது மஞ்சு வாரியார் தானாம்.  கடந்த 2000 ம் ஆண்டு மே 5 ல் ராஜீவ் மேனன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன். இந்த படத்தில் மம்முட்டி, அஜித், தபு, ஐஸ்வர்யா ராய், ஸ்ரீவித்யா, மணிவண்ணன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருந்தார்கள். இந்த நிலையில் இந்த படம் வெளியாகி வரும் மே 5 ல் 20 ஆண்டுகள் நிறைவடைகிறது. இதனால் அந்த படத்திலுள்ள நினைவுகளை பகிர்ந்து கொள்ளும் … Read more