வாக்கு எண்ணிக்கையை நிறுத்துக- டிரம்ப்.. ஒவ்வொரு வாக்கையும் எண்ண வேண்டும்- கமலா ஹாரிஸ் அனல்பறக்கும் ட்விட்டர்!

வாக்கு எண்ணிக்கையை நிறுத்துமாறு டிரம்ப் ட்வீட் செய்த நிலையில், ஒவ்வொரு வாக்கையும் எண்ண வேண்டும் என கமலா ஹாரிஸ் தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார். உலகமே எதிர்பார்த்து இருக்கும் அமெரிக்க அதிபர் தேர்தலானது மிகவும் விறுவிறுப்பாக நேற்று முன்தினம் நடைபெற்று முடிந்தது. நேற்று முதல் நடைபெற்று வரும் , வாக்கு எண்ணிக்கையில் குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் மற்றும் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடனுக்கும் இடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது. இந்த வாக்கு … Read more